மகாத்மா காந்தி: 20யத் செஞ்சுரி புரொபெட்

1953 ஆண்டைய திரைப்படம்

மகாத்மா காந்தி: 20யத் செஞ்சுரி புரொபெட் (Mahatma Gandhi: 20th Century Prophet) என்பது 1953 ஆண்டைய அமெரிக்க விபரணத் திரைப்படம் ஆகும். இப்படத்தை குவென்டின் ரெனால்ட்ஸ் எழுத, ஸ்டான்லி நீல் இயக்கியுள்ளார். இந்த விபரணத் திரைப்படமானது மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைக் காட்டுவதாக உள்ளது. இப்படமானது 1953 ஏப்ரல் 28 அன்று ஐக்கிய கலைஞர்களால் வெளியிடப்பட்டது.[1]

மகாத்மா காந்தி: 20யத் செஞ்சுரி புரொபெட்
Mahatma Gandhi: 20th Century Prophet
இயக்கம்ஸ்டான்லி நீல்
தயாரிப்புஸ்டான்லி நீல்
திரைக்கதைகுவென்டின் ரெனால்ட்ஸ்
இசைசார்ல்ஸ் கோஃப்
நடிப்புகுவென்டின் ரெனால்ட்ஸ்
கலையகம்அமெரிக்கன் அகடாமி ஆஃப் ஏசியின் ஸ்டடிஸ்
ஸ்டான்லி நீல் புரொடக்சன்ஸ் இன்க்.
விநியோகம்ஐக்கிய கலைஞர்கள்
வெளியீடுஏப்ரல் 28, 1953 (1953-04-28)
ஓட்டம்81 நிமிடங்கள்
நாடுஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்

மேற்கோள்கள்தொகு

  1. "Mahatma Gandhi: 20th Century Prophet (1953) - Overview - TCM.com". Turner Classic Movies. 20 October 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு