மகாத்மா காந்தி அரசுக் கலைக் கல்லூரி
மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி (Mahatma Gandhi Government Arts College), புதுச்சேரி, மாகே, சாலக்கராவில் அமைந்துள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். இது 1970ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணைவு பெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியில் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1970 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | புதுவைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://mggacmahe.ac.in |
துறைகள்
தொகுஇயற்பியல் துறை
வேதியியல் துறை
கணிதத் துறை
விலங்கியல் துறை
தாவரவியல் துறை
கணினி அறிவியல் துறை
வணிகத் துறை
பொருளாதார துறை
ஆங்கிலத் துறை
இந்தி துறை
மலையாளத் துறை
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ * "MAHATMA GANDHI GOVT. ARTS COLLEGE(MGGAC)". www.mggacmahe.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
வெளி இணைப்புகள்
தொகு- "MAHATMA GANDHI GOVT. ARTS COLLEGE(MGGAC)". www.mggacmahe.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.
- "MAHATMA GANDHI GOVT. ARTS COLLEGE(MGGAC)". www.mggacmahe.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.