மகாத்மா காந்தி காசி வித்யாபீடம்

மகாத்மா காந்தி காசி வித்யாபீடம், இந்தியாவி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தில் உள்ளது. இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருநூற்றுக்கும் அதிகமான கல்லூரிகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு கலை, கல்வியியல், அறிவியல், சமூக அறிவியல் & தொழில்நுட்பம், பொருளியல், சட்டம், கணினி, வணிகம் & மேலாண்மை, வேளாண்மை, மருத்துவ அறிவியல், உள்ளிட்ட பிரிவுகளில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.[1]

துறைகள் தொகு

  • சமூகப் பணி
  • பொருளியல்
  • கல்வி
  • சட்டம்
  • அறிவியல்
  • மாணவர் நலன்
  • இந்தி இதழியல்
  • மானுடவியல்

புகழ் பெற்ற பழைய மாணவர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. "MAHATMA GANDHI KASHI VIDYAPITH, VARANASI". Archived from the original on 2020-11-08. பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.