மகாத்மா ஜோதிபா பூலே ரோகில்கந்து பல்கலைக்கழகம்
மகாத்மா ஜோதிபா பூலே ரோகில்கந்து பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசத்தின் பரெய்லி நகரில் உள்ளது. இத்துடன் இருநூற்றுக்கும் அதிகமான கல்லூரிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பரெய்லி, மொராதாபாத், ராம்பூர், பீஜ்னோர், ஜோதிபா பூலே நகர், புதவுன், பிலிபித், சாஜகான்பூர், நொய்டா, சீதாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதன் கிளைகள் அமைந்துள்ளன.[1][2][3]
துறைகள்
தொகுஇப்பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் துறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
- பொறியியல்
- மின்னணுவியல்
- கணிப்பொறியியல்
- மின்னியல்
- இயந்திரப் பொறியியல்
- வேதிப் பொறியியல்
- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- மானுடவியல்
- மேம்பட்ட சமூகவியல்
- பழங்கால வரலாறு
- பகுதிவாரி பொருளாதாரம்
- முதியோர் கல்வி
- மேலாண்மை
சான்றுகள்
தொகு- ↑ "Mahatma Jyotiba Phule Rohilkhand varsity gets A++ NAAC rating" (in en). Hindustan Times. 24 June 2023. https://www.hindustantimes.com/cities/others/mahatma-jyotiba-phule-rohilkhand-university-in-bareilly-gets-a-rating-from-naac-fourth-in-up-to-do-so-101687625474256.html.
- ↑ "Rohilkhand Univ rated as category-1 by UGC". The Times of India. 5 May 2024. https://timesofindia.indiatimes.com/city/bareilly/rohilkhand-university-rated-as-category-1-by-ugc/articleshow/109849401.cms.
- ↑ Gupta, Ameeta; Kumar, Ashish (2006). Handbook of Universities (in ஆங்கிலம்). New Delhi: Atlantic Publishers & Dist. p. 537. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0608-6. பார்க்கப்பட்ட நாள் 9 May 2024.