மகாமகம் மலர் 1992 (நூல்)

மகாமகம் மலர் 1992, 1992 மகாமகத்தின்போது தமிழக அரசு வெளியிட்ட நூலாகும்.

மகாமகம் மலர் 1992
நூல் பெயர்:மகாமகம் மலர் 1992
ஆசிரியர்(கள்):ஆசிரியர் குழு
வகை:சமயம்
துறை:சமயம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:278
பதிப்பகர்:தமிழ்நாடு அரசு
பதிப்பு:1992

அமைப்பு

தொகு

இந்நூல் அருளாளர்களின் ஆசியுரைகள், வாழ்த்துச்செய்திகள் மற்றும் பதிப்புரையுடன் உள்ளது. இந்நூலில் சுமார் 40 கட்டுரைகள் அடங்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சைவத்தலங்கள், வைணவத்தலங்கள், கும்பகோணம், மகாமகம், கோயில் அமைப்பு, மடங்கள், செப்புத்திருமேனி, கோவிந்த தீட்சிதர் உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகள் காணப்படுகின்றன.

உசாத்துணை

தொகு

'மகாமகம் மலர் 1992', நூல், (1992; தமிழ்நாடு அரசு)

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாமகம்_மலர்_1992_(நூல்)&oldid=2017685" இலிருந்து மீள்விக்கப்பட்டது