மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் இந்தியாவின் பஞ்சாப்பில் முல்லன்பூரில் உள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது 2021ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 2010இல் பஞ்சாப் துடுப்பாட்டச் சங்கம், மொகாலியிலுள்ள முல்லன்பூரில் பன்னாட்டுத் தரத்திலான மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தது. இது 41.95 ஏக்கர் பரப்பளவில் ரூபா 230 கோடி செலவில் அமைக்கப்பட்டது.[2][3]
அமைவிடம் | முல்லன்பூர், மொகாலி |
---|---|
உருவாக்கம் | 2021 |
இருக்கைகள் | 38,000[1] |
உரிமையாளர் | பஞ்சாப் துடுப்பாட்டச் சங்கம் |
மூலம்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்போ |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharma, Nitin (4 August 2018). "New cricket ground in Mullanpur may host international match next year". The Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/new-cricket-ground-in-mullanpur-may-host-international-match-next-year-5291149/.
- ↑ PCA gets government nod for new stadium
- ↑ Punjab to get one more world class stadium, architects to develop facility in Mullanpur