மகாராணி கல்லூரி

மகாராணி கல்லூரி (Maharani College) என்பது இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். 1944ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த கல்லூரி இராசத்தான் பல்கலைக்கழகத்தின் ஆறு உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] இது மகாராணி காயத்ரி தேவி பெயரில் நிறுவப்பட்டது.

மகாராணி கல்லூரி
நிறுவப்பட்டது1944; 80 ஆண்டுகளுக்கு முன்னர் (1944)
வகைமகளிர், இளநிலைக் கல்லூரி
அமைவுஜெய்ப்பூர், இராசத்தான்,  இந்தியா
வளாகம்ஜெய்ப்பூர்
இணைப்புகள்இராசத்தான் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராணி_கல்லூரி&oldid=4155025" இலிருந்து மீள்விக்கப்பட்டது