2009.மகாராஷ்டிரா மக்களவை உறுப்பினர்கள்
(மகாராஷ்டிரா மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் 48 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவை தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | அகமத்நகர் | திலீப் குமார் மன்சுக்லால் | பாரதீய ஜனதா கட்சி |
2 | அகோலா | சஞ்சய் சாம்ராவ் | பாரதீய ஜனதா கட்சி |
3 | அமராவதி (தனி) | ஆனந்தராவ் | சிவசேனா |
4 | அவுரங்காபாத் | சந்திரகாந்தபவ்ராவ் | சிவசேனா |
5 | பாரமதி | சுப்ரியா சதானந்த் | தேசியவாத காங்கிரசு |
6 | பீட் | கோபிநாத் பாண்டுரங் | பாரதீய ஜனதா கட்சி |
7 | பந்தாரா-கோண்டியா | பிரபுல் மனோகர்பாய் | தேசியவாதக் காங்கிரஸ் |
8 | பிவாண்டி | சுரேஷ் காசிநாத் | இந்திய தேசிய காங்கிரஸ் |
9 | புல்தானா | பிரபுராவ் கன்பத்ராவ் | சிவசேனா |
10 | சந்த்ரபூர் | கன்ஸ்ராஜ் கங்காராம் | பாரதீய ஜனதா கட்சி |
11 | துலே | சோனாவானே | பாரதீய ஜனதா கட்சி |
12 | திண்டோரி (பழங்குடியினர்) | ஹரீஷ் சந்திர தியோரம் | பாரதீய ஜனதா கட்சி |
13 | காட்சிரோலி - சிமூர் (பழங்குடியினர்) | மரோட்ராவ் சைனுஜி | இந்திய தேசிய காங்கிரஸ் |
14 | கத்கனங்கிள் | ராஜூ (எ) தேவப்ப அன்னா | சமாஜ்வாதி கட்சி |
15 | ஹிங்கோலி | சுபாஸ் பாபுராவ் | சிவசேனா |
16 | ஜல்ஹான் | ஏ.டி.நானா | பாரதீய ஜனதா கட்சி |
17 | ஜல்னா | ராவ்சாகிப் பாட்டீல் | பாரதீய ஜனதா கட்சி |
18 | கல்யாண் | ஆனந்த் பிரகாஷ் | சிவசேனா |
19 | கோல்ஹாபூர் | சதாசிவராவ் தடோபா | சுயேச்சை |
20 | லதூர் (தனி) | ஜெயவந்த் கங்காராம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
21 | மாதா | சரத் சந்திர கோவிந்தராவ் | தேசியவாதக் காங்கிரஸ் |
22 | மாவல் | கஜனான் தர்ம்சி | சிவசேனா |
23 | மும்பை- வடக்கு | சஞ்சய் நிரூபம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
24 | மும்பை- வடக்கு- மத்தி | பிரியா சுனில் | இந்திய தேசிய காங்கிரஸ் |
25 | மும்பை- வடக்கு- கிழக்கு | சஞ்சய் தினா | தேசியவாதக் காங்கிரஸ் |
26 | மும்பை- வடக்கு- மேற்கு | குருதாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
27 | மும்பை- தெற்கு | முரளி தியோரா | இந்திய தேசிய காங்கிரஸ் |
28 | மும்பை- தெற்கு- மத்தி | ஏக்நாத் மகாதியோ | இந்திய தேசிய காங்கிரஸ் |
29 | நாக்பூர் | விலாஸ் பாபுராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
30 | நந்தீட் | பாஸ்கர்ராவ் பாபுராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
31 | நந்தூர்பூர்(பழங்குடியினர்) | மாணிக்ராவ் ஹோடிலியா | இந்திய தேசிய காங்கிரஸ் |
32 | நாசிக் | சமீர் மகான் | தேசியவாதக் காங்கிரஸ் |
33 | ஒஸ்மானாபாத் | டாக்டர். பத்மசிங்க பாஜிராவ் | தேசியவாதக் காங்கிரஸ் |
34 | பல்ஹார் (பழங்குடியினர்) | பாலிராம் சுகுர் | பி.வி.ஏ |
35 | பர்பானி | கணேஷ்ராவ் நாகோராவ் | சிவசேனா |
36 | புனே | சுரேஷ் கல்மாடி | இந்திய தேசிய காங்கிரஸ் |
37 | ரெய்காட் | ஆனந்த் கங்காராம் | சிவசேனா |
38 | ராம்டெக் (தனி) | முகுல் பால்கிருஷ்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் |
39 | ரத்னகிரி- சிந்துதுர்க் | டாக்டர் நிலெஷ் நாராயன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
40 | ராவெர் | ஹரிபவ் மாதவ் | பாரதீய ஜனதா கட்சி |
41 | சங்லி | பிரதிக் பிரகாஷ்பாபு | இந்திய தேசிய காங்கிரஸ் |
42 | சதாரா | உதயன்ராஜீ பிரதாப்சிங் | தேசியவாதக் காங்கிரஸ் |
43 | சீரடி (தனி) | பாகு சாகீப் | சிவசேனா |
44 | சிரூர் | சிவாஜி | சிவசேனா |
45 | சோலாப்பூர் (தனி) | சுசில்குமார் சாம்பாஜிராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
46 | தானே | டாக்டர் சஞ்சீவ் கணேஷ் | தேசியவாதக் காங்கிரஸ் |
47 | வார்தா | தத்தா ரங்காபாஜீ | இந்திய தேசிய காங்கிரஸ் |
48 | யவத்மால் - வாசிம் | பவானா ஹவாலி | சிவசேனா |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
தொகுஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
- இந்திய தேசிய காங்கிரஸ் - 17
- பாரதீய ஜனதா கட்சி - 9
- சிவசேனா- 11
- தேசியவாதக் காங்கிரஸ் -8
- சமாஜ்வாதி கட்சி - 1
- பி.வி.ஏ -1
- சுயேச்சை-1