மகாராஷ்டிரா விரைவுவண்டி
11039/11040 எண் கொண்ட மகாராஷ்டிரா விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இந்த வண்டி கோந்தியா சந்திப்புக்கும், கோலாப்பூருக்கும் இடையே பயணிக்கிறது.
மகாராஷ்டிரா விரைவுவண்டி महाराष्ट्र एक्सप्रेस Maharashtra Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | விரைவுவண்டி |
முதல் சேவை | 1992 |
நடத்துனர்(கள்) | மத்திய ரயில்வே |
வழி | |
தொடக்கம் | கோந்தியா சந்திப்பு |
இடைநிறுத்தங்கள் | 62 (11039 மகாராஷ்டிரா விரைவுவண்டி), 60(11040 மகாராஷ்டிரா விரைவுவண்டி) |
முடிவு | கோலாப்பூர் |
ஓடும் தூரம் | 1,346 km (836 mi) |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, படுக்கை உள்ளவை, முன்பதிவற்ற பெட்டிகள் |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | உண்டு |
காணும் வசதிகள் | 11023/24 சகாயத்ரி விரைவுவண்டியுடன் வண்டியை பகிர்ந்துகொள்கிறது |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | பொது இந்திய இரயில்வே பெட்டிகள் |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
வேகம் | அதிகபட்சம் 110 km/h (68 mph) நிறுத்தும் நேரத்தையும் சேர்த்து 47.09 km/h (29 mph) |
நிறுத்தங்கள்
தொகுநிலையத்தின் குறியீடு |
நிலையத்தின் பெயர் | தொலைவு |
---|---|---|
G | கோந்தியா சந்திப்பு | 0 |
NGP | நாக்பூர் சந்திப்பு | 131 |
BD | பட்னேரா சந்திப்பு | 305 |
AK | அகோலா சந்திப்பு | 384 |
BSL | புசாவள் சந்திப்பு | 524 |
MMR | மன்மாடு சந்திப்பு | 708 |
DD | டவுண்டு சந்திப்பு | 945 |
PUNE | புனே சந்திப்பு | 1020 |
MRJ | மிராஜ் சந்திப்பு | 1299 |
KOP | கோலாப்பூர் |