மகாவீர் சிங்
இந்திய அரசியல்வாதி
மகாவீர் சிங் ரங்கார் (Mahavir Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் உத்தராகண்டம் தெக்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள தனௌல்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தராகண்டச் சட்டமன்ற உறுப்பினராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தார்.[1][2][3]