மகிபாலா

மகிபாலா அல்லது முதலாம் மகிபாலன் (கி.பி.988-1038)  பாலா வம்சத்தின்  குறிப்பிடதக்க  அரசா் ஆவாா். இவா் 8-12  ஆம் நுற்றாண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதிகளில் பெரும் பகுதியை ஆட்சி புாிந்தாா். இவா் இரண்டாம் விக்ரம  பாலாின் மகன்  மற்றும்  வாாிசு  ஆவாா்.  மகாபாலரின் ஆட்சி காலத்தில்  வாரணாசி வரை எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டதால் பால சாம்ராஜ்ஜியத்திற்கான செல்வாக்கு மீண்டும் எழுச்சி கண்டது.  இவருடைய  ஆட்சிக் காலத்தில் சோழ மன்னன் முதாலம்  இராஜேந்திர சோழனின் வடக்கு படையெடுப்பை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினாா்.[1][2] மகிபாலாரை அவரது மகன் நாயா பாலர் வென்றாா்.

குறிப்புகள்தொகு

  1. Kulke, Hermann; Rothermund, Dietmar (2007). A history of India (4. ed., reprint. (twice). ). London [u.a.]: Routledge. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415329200. https://books.google.co.in/books?id=V73N8js5ZgAC. பார்த்த நாள்: 4 September 2015. 
  2. "Pala dynasty". பார்த்த நாள் 4 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிபாலா&oldid=2712148" இருந்து மீள்விக்கப்பட்டது