மகிழ்ச்சி நேரம்

மகிழ்ச்சி நேரம் என்பது 2007-2009 காலப் பகுதியில் ஈழப் போராட்டம் தீவிரம் அடைந்து மக்கள் தொடர்ச்சியான இடம்பெயர்ந்து கொண்டிருக்கையில், அங்கிருந்த சிறுவர்களை ஒரு சிறிது நேரம் மகிழ்ச்சியாக வைத்திருக்க செயற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். சிறுவர்களை ஓவியம் வரைதல், பாட்டு, நகைச்சுவை, role playing ஊடாக ஈடுபடுத்தினர். மனநிலை மோசமாக அல்லது மனவிரக்தியில் இருந்த சிறுவர்களுக்கு இது சிறு பொழுதெனினும் ஒரு விடுதலையாக இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிழ்ச்சி_நேரம்&oldid=4135088" இலிருந்து மீள்விக்கப்பட்டது