மகுடஞ்சாவாடி தொடருந்து நிலையம்
மகுடஞ்சாவாடி தொடருந்து நிலையம் (Madudanchavadi railway station) என்பது வீரபாண்டி சாலை தொடர்வண்டி நிலையம் மற்றும் மாவேலிப்பாளையம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடருந்து நிலையமாகும.[1]
மகுடஞ்சாவடி Magudanchavadi मगुडंचावडी | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சேலம்,தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 11°33′5.2″N 77°59′17.3″E / 11.551444°N 77.988139°E |
ஏற்றம் | 242 மீட்டர்கள் (794 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | Salem Junction-Shoranur Junction line |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரை தளம் |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | DC |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | சேலம் |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | இரட்டை மின்வழிப் பாதை |