மகேஷ் பூபதி வரிப்பந்து பயிற்சி கழகம் என்பது இந்திய வரிப்பந்து விளையாட்டு வீரா் மகேஷ் பூபதியால் துவங்கப்பட்ட ஒரு வரிப்பந்து பயிற்சி கழகம். இந்த பயிற்சி கழகமானது இந்தியாவில் 9 மாநிலங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களிலும் உள்ளது.[1]