மக்கள் இலக்கியம் (இதழ்)

மக்கள் இலக்கியம் இலங்கை, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு மும்மாசிகை செய்தி இதழாகும். இதன் முதன் இதழ் ஐப்பாசி, கார்த்திகை மார்கழி இதழாக 1982ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் விலை 2.50 சதம்

ஆசிரியர் குழுதொகு

  • பி.சின்னத்தம்பி
  • பொன். பொன்ராசா
  • த. பரமலிங்கம்.

பணிக்கூற்றுதொகு

மக்கள் சார்புநின்று மக்களிடத்திற் கற்று மக்கள் கையில் நல்கும் மக்கள் இலக்கிய ஏடு

உள்ளடக்கம்தொகு

இவ்விதழில் அறிக்கைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், இலக்கிய செய்திகள் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.