மக்கள் மறுவாழ்வு (இதழ்)

மக்கள் மறுவாழ்வு இலங்கையிலிருந்து 1980ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு சிறு பத்திரிகையாகும். இப்பத்திரிகையில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்களும், செய்திகளும் இடம்பெற்றிருந்தன. தனிப்பிரதியொன்றின் விலை 75 காசு.