மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்

(மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் அல்லது உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் என்பது சைவ சமய பிள்ளைத்தமிழ் நூலாகும். இதனை கி.பி.1901ல் பரிதிமாற் கலைஞர் பதிப்பித்துள்ளார். இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு