மங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லூரி


மங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லூரி [1]1997 ஆம் ஆண்டில் நிறுவனர் பிச்சையா பிள்ளையால் தொடங்கப்பட்டது.

மங்கையர்க்கரசி கலை அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1997
கல்வி பணியாளர்
117
மாணவர்கள்2770
அமைவிடம், ,
வளாகம்மங்கையர்க்கரசி நகர்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம்

தொகு

சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO)[2] 9001: 2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனம், தேசிய கல்வி தரப்பாட்டு நிறுவனம்[3] NAAC ஆல் B தரத்துடன் அங்கீகாரம் பெற்றது. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துடன்[4] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது..

இடம்

தொகு

7-1-139, மங்கையர்க்கரசி நகர், பரவை, மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

படிப்புகள்

தொகு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரி வர்த்தகம் மற்றும் முதுகலை படிப்புகளின் கீழ் 8 துறைகளுடன் கல்லூரி செயல்படுகிறது

வசதிகள்

தொகு

கல்லூரியில் குளிரூட்டப்பட்ட மொழி ஆய்வகம், கணினி மற்றும் இயற்பியலுக்கான சமீபத்திய உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் ஆகியன உள்ளன.

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு