மங்கோலிய வில்
மங்கோலிய வில் என்பது ஒரு வகை வளைந்த கலப்பு வில் ஆகும். இது மங்கோலியாவில் பயன்படுத்தப்பட்டது. "மங்கோலிய வில்" என்பது இரண்டு வகை வில்களைக் குறிக்கும். 17ஆம் நூற்றாண்டு முதல் மங்கோலியாவில் இருந்த பெரும்பாலான பாரம்பரிய வில்களுக்குப் பதிலாக அதே போன்ற மஞ்சு வில்கள் பயன்படுத்தப்பட்டன.[1][2]
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Dekker, Peter. "Evolution of the Manchu Bow".
- ↑ "Mongolian Archery: from the Stone Age to Naadam".