மஞ்சள் பயன்


மஞ்சள் பயன்

Turmeric BNC


இது ஒரு இயற்கையில் கிடைக்கும் கிருமி நாசினி. நம் முன்னோர்கள் இதன் பயன் கருதி அன்றாட வாழ்வில், இதை பயன்பாட்டில் கொண்டு வந்தனர்.

1.நிலை வாசக்காலில் மஞ்சள் பூசுவது.

2.கோடை காலத்தில் மாரியம்மன் பண்டிகையின் போது மஞ்சள் நீரில் நனைத்த ஆடை அணிவது.

3.மஞ்சள் நீரை அதிக அளவு பயன் படுத்தி தோல் நோயிலிருந்து பாதுகாத்தல்.

4.சமையலில் மஞ்சள் பயன்படுத்துவது.

இப்படியாக, நம் முன்னோர்கள் மஞ்சளை வருமுன் காக்கும் மருந்தாகவும், வந்த நோயை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.

[1]

சான்றுகள் தொகு

  1.  
    Turmeric BNC
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_பயன்&oldid=2349508" இலிருந்து மீள்விக்கப்பட்டது