மஞ்சள் மகிமை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மஞ்சள் மகிமை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆத்தூத்தி சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மஞ்சள் மகிமை | |
---|---|
இயக்கம் | ஆத்தூத்தி சுப்பராவ் |
தயாரிப்பு | டி. மதுசூதன ராவ் அன்னபூர்ணா பிக்சர்ஸ் |
கதை | ஆஷா பூர்ணா தேவி |
இசை | எம். வேணு |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் ரங்கராவ் தங்கவேலு பாலாஜி சாவித்திரி ராஜசுலோச்சனா கண்ணாம்பா |
வெளியீடு | சனவரி 14, 1959 |
நீளம் | 17917 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |