மஞ்சள் முகமே வருக

வி. சி. குகநாதன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மஞ்சள் முகமே வருக 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயா, சத்தியப்பிரியா [1]மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] எம்.எசு. விசுவநாதன் படத்திற்கு இசையமைத்தார்.

மஞ்சள் முகமே வருக
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புசி. எஸ். கிருஷ்ணமூர்த்தி
கிளாமர் இண்டெர்நேஷனல்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
ஜெயா
வெளியீடுதிசம்பர் 12, 1975
நீளம்3851 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. S, Kalyani Pandiyan, "Sathyapriya:கோலங்கள்வாழ்க்கை கொடுக்கல..நடிகர்களால வாய்ப்பு போச்சு.. சத்யபிரியா ப்ளார்!", Tamil Hindustan Times, பார்க்கப்பட்ட நாள் 2024-06-06
  2. "Manjal Mugame Varuga", www.valaitamil.com, பார்க்கப்பட்ட நாள் 2024-06-06
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_முகமே_வருக&oldid=3996804" இலிருந்து மீள்விக்கப்பட்டது