மஞ்சு தியாகி
இந்திய அரசியல்வாதி
மஞ்சு தியாகி (Manju Tyagi) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள ' சிறீநகர் ' சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2]
மஞ்சு தியாகி Manju Tyagi | |
---|---|
உறுப்பினர், 17ஆவது சட்டமன்றம், உ.பி. | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 | |
முன்னையவர் | இராம்சரண் |
தொகுதி | சிறீ நகர், இலாகிம்பூர், உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | இலாகிம்பூர் |
வேலை | சட்டமன்ற உறுப்பினர் |
தொழில் | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகு2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தியாகி, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த மீரா பானோவை 54,939 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]
வகித்த பதவிகள்
தொகு# | முதல் | வரை | பதவி | கருத்துகள் |
---|---|---|---|---|
01 | மார்ச் 2017 | பதவியில் | உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Election Watch". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
- ↑ "Srinagar – Uttar Pradesh Assembly Election Results 2017". india.com. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
- ↑ "ELECTION COMMISSION OF INDIA GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2017". eciresults.nic.in. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.