மஞ்சு மலை
மஞ்சு மலை ( இது மஞ்சு பெட்டா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டத்தில் உள்ள அஞ்செட்டி சரகத்தில், தொட்டமஞ்சி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்தமலையானது அஞ்செட்டியில் இருந்து அடர்ந்த காட்டு பகுதியைத் தாண்டி 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.