மடப்புரம் (திருநெல்வேலி)

மடப்புரம் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம் அச்சம்பாடு பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் மிகப் பழமையானது. இது இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கும், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது.

அமைவிடம்தொகு

வள்ளியூர் - திருசெந்தூர் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) வள்ளியூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது.