மடிப்பாக்கம் மாதவன்

மடிப்பாக்கம் மாதவன் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான நகைச்சுவைத் தொடர். இந்த தொடரை எஸ்.மோகன் இயக்கயுள்ளார். இவர் மாமா மாப்ளே, சூப்பர் சுந்தரி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர்.[1][2][3]

மடிப்பாக்கம் மாதவன்
வகைகாமெடி
எழுத்துசினி ஸ்டார் மீடியா பிரைவேட் லிமிடெட்
இயக்கம்எஸ்.மோகன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-22 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைகலைஞர் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்21 அக்டோபர் 2013 (2013-10-21) –
30 அக்டோபர் 2015 (2015-10-30)
வெளியிணைப்புகள்
இணையதளம்

நடிகர்கள் தொகு

  • ராம்ஜி
  • நளினி
  • மதுமிதா
  • காத்தாடி ராமமூர்த்தி
  • சாந்தி ஆனந்தராஜ்
  • தீபாஸ்ரீ
  • ஸ்ரீஜீத்
  • முல்லை
  • டெலிபோன் மணி
  • மங்கீ ரவி
  • சிவராஜ்
  • ஸ்ரீமதி அம்மாள்
  • கலாதர்
  • ரங்கம்மா பாட்டி
  • கண்ணாயிரம்

மேற்கோள்கள் தொகு

  1. "comedy serial as madippakam madavan on kalaignar tv". Filmi Beat Tamil.
  2. "Madipakkam Madhavan Serial Cast Actors Names". www.koolsnapp.com. Archived from the original on 2018-02-08. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  3. "Madipakkam Madhavan Serial to be Stop". cinema.dinamalar.com.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடிப்பாக்கம்_மாதவன்&oldid=3566197" இலிருந்து மீள்விக்கப்பட்டது