மடியுன்
மடியுன் (Madiun) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 170,964 ஆகும்.[1] 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 175,767 ஆகும். இது 33.92 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மடியுன்
(கோத்தா மடியுன்) | |
---|---|
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | கிழக்கு சாவகம் |
நிறுவப்பட்டது | 23 June 1926 |
அரசு | |
• நகர முதல்வர் | பாம்பாங் இரியான்டோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 33.92 km2 (13.10 sq mi) |
ஏற்றம் | 65 m (213 ft) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 1,75,767 |
• அடர்த்தி | 5,200/km2 (13,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இணையதளம் | www.madiun.go.id |
மேற்கோள்கள்
தொகு- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.