மடூக லியனபத்திரன
மடூக லியனபத்திரன (Maduka Liyanapathirana ), இலங்கை சிலாபப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009-10 பருவ ஆண்டில், இலங்கை சிலாபம் மரியன்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம் தொகு
- மடூக லியனபத்திரன - - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு