பிணைய நிலைமாற்றி

(மடைமாற்றி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வலையமைப்பு நிலைமாற்றி என்பது கணினிகள், வழங்கிகள், அச்சுப்பொறி போன்றவற்றை இணைக்கும் ஒரு கணினி வலையமைப்புக் கருவி ஆகும்.[1][2][3]

பொதுவாக இவை ஓ.எசு.ஐ மாதிரியில் இவை தரவு நிலை மட்டத்தில் (2ஆம் மட்டம்)-Layer 2 இல் இயங்குகின்றன. மூன்றாம் மட்டத்தில்(Layer 3) இயங்கும் நிலைமாற்றிகளும் உள்ளன.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Thayumanavan Sridhar (September 1998). "Layer 2 and Layer 3 Switch Evolution". cisco.com. The Internet Protocol Journal. Cisco Systems. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
  2. Stewart, Robert; Hawe, William; Kirby, Alan (April 1984). "Local Area Network Connection". Telecommunications. 
  3. W. Hawe, A. Kirby, A. Lauck, "An Architecture for Transparently Interconnecting IEEE 802 Local Area Networks", technical paper submitted to the IEEE 802 committee, document IEEE-802.85*1.96, San Diego CA, October 1984.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணைய_நிலைமாற்றி&oldid=4100798" இலிருந்து மீள்விக்கப்பட்டது