மடோனா அருவி
நியூசிலாந்தில் உள்ள ஒரு அருவி
மடோனா அருவி (Madonna Falls) என்பது நியூசிலாந்தில் உள்ள ஒரு ருவியாகும். இது சில உடல் கோளாறுகளை குணப்படுத்தும் அருவி என்ற நம்பப்படுகிறது. இது மாபியு நகர மாநில நெடுஞ்சாலை 4 லிருந்து சுமார் 14 கிலோமீட்டர்கள் (8.7 mi) தொலைவில் அமைந்துள்ளது .[1] 38°29′58.74″S 175°11′26.65″E / 38.4996500°S 175.1907361°E