மட்கே ஜெர்ட்ரூடே ஆடம்

ஆங்கிலேய சூரிய வானியலாளர்

மட்கே ஜெர்ட்ரூடே ஆடம் (Madge Gertrude Adam) (6 மார்ச்சு 1912- 25 ஆகத்து 2001) ஓர் ஆங்கிலேய சூரிய வானியலாளர் ஆவார்.

வாழ்க்கை தொகு

இவர் தனது "சூரியக் கரும்புள்ளி ஆய்வுக்காகவும் அவற்றின் காந்தப் புல ஆய்வுக்காகவும் பன்னாட்டளவில் பெயர்பெற்றவர்."[1] இவர் 1937 முதல் 1979 வரை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளராக இருந்தார்.[2] இவர் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. Williams, Kay (10 September 2001). "Madge Adam". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.
  2. Haines, Catharine (2001). International women in science: a biographical dictionary to 1950. Santa Barbara, California: ABC-CLIO. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57607-090-5. https://books.google.com/?id=HftdjMNDvwIC&lpg=PA2&dq=madge%20adam%20oxford&pg=PA2#v=onepage&q=madge%20adam%20oxford&f=false. 

வெளி இணைப்புகள் தொகு

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்கே_ஜெர்ட்ரூடே_ஆடம்&oldid=2748393" இலிருந்து மீள்விக்கப்பட்டது