மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு

(மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையினால் 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இதுவும் யாழ் மத்திய கல்லூரியும் மெதடிஸ்ட் திருச்சபையினாலேயே ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஸ்தாபகர் வண.வில்லியம் ஓல்ட் அடிகளாவர். இலங்கையின் மிகப்பழமையான பாடசாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியாகும்.

மெதடிஸ்த மத்திய கல்லூரி
Methodist Central College
அமைவிடம்
மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம், கிழக்கு மாகாணம்
இலங்கை
அமைவிடம்7°42′41.40″N 81°41′52.10″E / 7.7115000°N 81.6978056°E / 7.7115000; 81.6978056
தகவல்
வகைபொது, மாகாண 1ஏபி
பள்ளி மாவட்டம்மட்டக்களப்பு கல்வி வலயம்
ஆணையம்கிழக்கு மாகாண சபை

உசாத்துணைகள்

தொகு
  • இலங்கை டெய்லி மிரர், மே 18, 2007, முன்னை நாள் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் கடிதம். (ஆங்கில மொழியில்)