மணக்கிள்ளி
மணக்கிள்ளி என்பவள் சேர அரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் தாயார்.
கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் தாயைச் சிலப்பதிகாரம் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் என்று குறிப்பிடுகிறது. [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் ... செங்குட்டுவன். - சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக் காதை