மணல் அருங்காட்சியகம்

மணல் அருங்காட்சியகம் என்பது சப்பான் நாட்டின் டோட்டோரி என்னும் ஊரில் உள்ளது. ஜப்பானில் மேற்கு கடலோரத்தில் டோடோரி உள்ளது. 2006 ஆம் ஆண்டில் இந்த மணல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.[1]

மணல் அருங்காட்சியகம்

இந்த நடப்பு ஆண்டில் கனடா சீனா இத்தாலி இரசியா போன்ற நாடுகளிலிருந்து 19 சிற்பக்கலைஞர்கள் டோட்டேரிக்குப் பயணம் செய்து மணல் சிற்பங்களை வடிவமைக்கிறார்கள். 5.5 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து 21000 சதுர அடி கொண்ட கட்டடத் தளம் கட்டுகிறார்கள். அந்த இடத்தில் சிற்பங்களைச் செய்து 8 மாத காலத்திற்கு மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

டோட்டேரி மணல் அருங்காட்சியகத்தை 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்_அருங்காட்சியகம்&oldid=2452883" இலிருந்து மீள்விக்கப்பட்டது