மணிகர்னிகா பன்னாட்டுத் திரைப்பட விழா
மணிகர்னிகா பன்னாட்டுத் திரைப்பட விழா (Manikarnika International Film Festival) இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஆண்டுதோறும் நடைபெறும் திரைப்பட விழாவாகும்.[1][2][3] 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வை மணிகர்னிகா திரைப்பட விழா அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.[4][5][6]
மணிகர்னிகா பன்னாட்டுத் திரைப்பட விழா Manikarnika International Film Festival | |
---|---|
இடம் | வாரணாசி, இந்தியா |
நிறுவப்பட்டது | 2022 |
[www |
வரலாறு
தொகுஇந்திய திரைப்பட இயக்குனரும் ஓவியருமான சுமித் மிசுராவால் 2022 ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது. இதனை பாலிவுட் நடிகர் சஞ்சய் மிசுரா திறந்து வைத்தார். [7] [8] முதல் நிகழ்வு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் 18 ஆம் தேதி வரை இந்தியாவின் வாரணாசி நகரத்தில் நடைபெற்றது. [8]
இந்த விழாவின் நோக்கம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத் திரைப்படங்களை ஒரு கலை வடிவமாகவும், பொழுதுபோக்கு வடிவமாகவும், திறந்த மற்றும் உரையாடல் கலாச்சாரத்துடன் கூடிய ஒரு துறையாகவும் வழங்குவதாகும்.[9]
2022
தொகு2022 ஆம் ஆண்டில், நடைபெற்ற விழாவில் 14 நாடுகளில் இருந்து 113 திரைப்பட உள்ளீடுகள் கிடைத்தன. இதில் 21 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 60 குறும்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.[10][11]
2023
தொகு2023 ஆம் ஆண்டில், விழாவில் 18 நாடுகளில் இருந்து 130 திரைப்பட உள்ளீடுகள் கிடைத்தன, அவற்றில் 18 திரைப்படங்கள் மற்றும் 37 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Actor Saurabh Shukla, Deepak Tijori, and Mukesh Tiwari to grace the opening of 2nd Manikarnika Film Festival in Varanasi". The Times of India. 2023-10-02. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/actor-saurabh-shukla-deepak-tijori-and-mukesh-tiwari-to-grace-the-opening-of-2nd-manikarnika-film-festival-in-varanasi/articleshow/104105876.cms.
- ↑ "अभिनेता सौरभ शुक्ला, दीपक तिजोरी, और मुकेश तिवारी वाराणसी में मणिकर्णिका फिल्म महोत्सव में लेंगे भाग". NDTVIndia. பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.
- ↑ Jaffer, Askari (2023-10-09). "Actor Saurabh Shukla, Deepak Tijori, and Mukesh Tiwari to grace the opening of 2nd Manikarnika Film Festival in Varanasi". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.
- ↑ "Varanasi: मणिकर्णिका इंटरनेशनल फिल्म फेस्टिवल का समापन, अंतिम दिन अभिनेता संजय मिश्रा ने जमाया रंग". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.
- ↑ "मणिकर्णिका अंतरराष्ट्रीय फिल्म फेस्टिवल में दूसरे दिन अलग-अलग भाषाओं की फिल्मों का दर्शकों ने लिया आनंद". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.
- ↑ "मणिकर्णिका महोत्सव में काशी देखेगी 17 देशों की 60 फिल्में:वाराणसी की नागरी नाटक मंडली में 13 से 15 अक्तूबर को तीन दिवसीय फिल्म उत्सव का आयोजन". Bhaskar. https://www.bhaskar.com/local/uttar-pradesh/varanasi/news/kashi-will-see-60-films-from-17-countries-at-manikarnika-festival-in-varanasi-a-three-day-film-festival-will-be-organized-in-varanasis-nagari-natak-mandali-from-october-13-to-15-131484288.html.
- ↑ "वाराणसी का अपना पहला 'मणिकर्णिका अंतर्राष्ट्रीय फिल्म समारोह', एक्टर संजय मिश्रा करेंगे उद्घाटन" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.
- ↑ 8.0 8.1 "अभिनेता संजय मिश्रा वाराणसी में - 'मणिकर्णिका अंतर्राष्ट्रीय फिल्म समारोह' का करेंगे उद्घाटन - Actor Sanjay Mishra will inaugurate the film festival Manikarnika International Film Festival in Varanasi" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
- ↑ "Manikarnika International Film Festival - About". www.manikarnikaiff.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
- ↑ "वाराणसी में मणिकर्णिका अंतरराष्ट्रीय फिल्म महोत्सव शुरू, 14 देशों की फिल्में प्रदर्शित होंगी". ETV Bharat News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
- ↑ "मणिकर्णिका अंतरराष्ट्रीय फिल्म फेस्टिवल में दूसरे दिन अलग-अलग भाषाओं की फिल्मों का दर्शकों ने लिया आनंद - On second day at Manikarnika International Film Festival audience enjoyed films of different languages". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
- ↑ "मणिकर्णिका फिल्म महोत्सव का समापन:3 दिन में दिखाई गई 52 फिल्म, बनारसी अंदाज में दिखे अभिनेता संजय मिश्रा". பார்க்கப்பட்ட நாள் 7 January 2024.