மணிக்கொடி (இலங்கை இதழ்)

மணிக்கொடி 1950களில் இலங்கையிலிருந்து வெளிவந்த கலை, இலக்கிய, அரசியல் மாத இதழாகும்.

பணிக்கூற்று

தொகு
  • முற்போக்கு அரசியல் இலக்கிய மாசிகை

ஆசிரியர்

தொகு
  • இணுவைமாறன்

உள்ளடக்கம்

தொகு

இவ்விதழில் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்களான மு.கந்தையா, க. கைலாசபதி, பிரேம்ஜீ, எச்.எம்.பி.முகைதீன், ஜீவா போன்றோரின் ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிக்கொடி_(இலங்கை_இதழ்)&oldid=3296133" இலிருந்து மீள்விக்கப்பட்டது