மணித்தியாலம்

மணி (hour) அல்லது மணித்தியாலம் என்பது காலத்தை அளவிடப் பயன்படும் ஓர் அடிப்படை அலகாகும். இது SI அல்லது அனைத்துலக முறை அலகுகளில் ஒன்றல்ல என்றாலும் SI இசைவு தரும் ஓர் அலகாகும்.

வரைவிலக்கணம்

தொகு

தற்போதைய பயன்பாட்டில், ஒரு மணித்தியாலம் என்பது 60 மணித்துளிகளை அல்லது 3,600 நொடிகளைக் குறிக்கும் ஒரு கால அளவு. இது அண்ணளவாக ஒரு சராசரி புவி நாளின் 1/24 பங்காகும்.

வரலாறு

தொகு

மணித்தியாலங்களை அளத்தல்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=மணித்தியாலம்&oldid=2741073" இலிருந்து மீள்விக்கப்பட்டது