மணிப்பூரகம்

மணிபூரகம் என்பது சித்தரியல் விளக்கப்பெற்றுள்ள ஆறு ஆதாரங்களில் மூன்றாவதாகும். இந்த ஆதாரம் சுவாதிட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இந்த ஆதாரம் இரத்தினம் போல் ஒளிரும் தன்மையுடையது என்பதால் மணிபூரகம் என்ற பெயரைப் பெற்றது.

கருவி நூல்

தொகு

சித்தர்கள் - இளமுனைவர் தமிழ்ப்பிரியன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்பூரகம்&oldid=1940060" இலிருந்து மீள்விக்கப்பட்டது