மணியாறு அணை
மணியாறு அணை (Maniyar Dam) என்பது இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் கக்கட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு கட்டுமான ஈர்ப்பு அணை ஆகும். இது பத்தனம்திட்டாவின் மணியாறில் அமைந்துள்ளது. [1] [2]
மணியாறு அணை | |
---|---|
புவியியல் ஆள்கூற்று | 9°19′47″N 76°52′47″E / 9.3296°N 76.8797°E |
குறிப்புகள்
தொகு- ↑ "Heavy inflow into Maniyar dam". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/heavy-inflow-into-maniyar-dam/article19442399.ece. பார்த்த நாள்: 19 September 2017.
- ↑ "Rivers overflowing in Pathanamthitta". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/rivers-overflowing-in-pathanamthitta/article19706860.ece. பார்த்த நாள்: 19 September 2017.