மண்கும்பான்

மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூராகும்.

ஆலயங்கள்

தொகு
  • மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகர் கோயில்
  • மண்கும்பான் முருகமூர்த்தி கோவில்
  • மண்கும்பான் சிவகாமி அம்மன் கோயில்
  • மண்கும்பான் பெரியபுலம் முத்துமாரி அம்மன் (கறுப்பாத்தி அம்மன் அல்லது கறுப்பாச்சி அம்மன்) கோயில்
  • மண்கும்பான் புளியடி ஞானவைரவர் அலயம்

துணை நூல்கள்

தொகு
  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.
  • திருநாவுக்கரசு, செ., குணரத்தினம், வை. (2016). மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் - இராஜகோபுரக் கும்பாபிஷேகச் சிறப்புமலர். மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்கும்பான்&oldid=3907003" இலிருந்து மீள்விக்கப்பட்டது