மண் பரிகரணம்

மண்ணிலுள்ள நுண்ணங்கிகளின் தொற்று நீக்கம், நீர் பற்றும் திறனை அதிகரித்தல் மற்றும் அமில காரத்தன்மையைச் சீராக்குதல் முதலான நடவடிக்கைகள் மண் பரிகரணம் (soil treatment) ஆகும்.

மண்ணிலுள்ள நுண்ணங்கிகளை அழிப்பது மண் தொற்று நீக்கமாகும்.

மண் தொற்றுநீக்க முறைகள்

தொகு
  • இயற்கை சூரியக் கதிர்ப்பூட்டல் முறை ( en:Soil solarization )
  • சூரிய வேப்பமூட்டல் முறை
  • நீராவி உட்செலுத்தல் முறை ( en:Soil steam sterilization)
  • தூமமாக்கல் முறை ( en:Fumigation)
  • இரசாயன முறை( [[Chemical Method)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_பரிகரணம்&oldid=2743674" இலிருந்து மீள்விக்கப்பட்டது