ஒரு நிலப் பகுதியைச் சுற்றி, அதன் எல்லை வழியே அமைக்கப் படும் சுவரே மதில் ஆகும். இது மதிற்சுவர் என்றும் அழைக்கப் படுவதுண்டு.
மதிற்சுவர்கள் பல்வேறு கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்படுகின்றது.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |