மதுரம் (இதழ்)

இலங்கையில் இருந்து வெளிவந்த இதழ்

மதுரம் இலங்கையிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு தமிழ் மாத இதழாகும்.

பணிக்கூற்றுதொகு

 • உலக தமிழ் மாணவர்களே ஒன்றுபடுங்கள்

பிரதம ஆசிரியர்தொகு

 • ந. சண்முகப் பிரபு

ஆசிரியர் குழுதொகு

 • துரை.எங்கரசு
 • செ. ஆனந்தவரதன்
 • தெ. ஜெயராமன்
 • எஸ். இராஜவரோதயம்
 • எம். சாஹல்ஹமீது
 • பி. இர முருகன்
 • க. கணபதி
 • க. இளவலகனார்
 • கிரேசியன் வேதநாயகம்

தொடர்புதொகு

பிரதம ஆசிரியர், மதுரம், விவசாயப்பீடம், பேராதனைப்பல்கலைக்கழகம், பேராதெனியை.

உள்ளடக்கம்தொகு

இவ்விதழில் அறிவியல்சார் பல்வேறு கட்டுரைகள், செய்தித் துணுக்குகள், கவிதைகள், கற்றல் சார்ந்த விடயங்களும், சிறுகதைகள் போன்றன இடம்பெற்றிருந்தன. சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இணுவில் சண்முகபிரபு என்பவரால் வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரம்_(இதழ்)&oldid=970796" இருந்து மீள்விக்கப்பட்டது