மதுருகா நகராட்சி அருங்காட்சியகம்

மதுருகா நகராட்சி அருங்காட்சியகம் (Madruga Municipal Museum ) கியூபாவின் மத்துருகா நகரிலுள்ள 25 ஆவது நிழற்சாலையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 1982 ஆம் ஆஂண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் நாளில் நிறுவப்பட்டது [1].

மதுருகா நகராட்சி அருங்காட்சியகம்
Museo Municipal de Madruga
நிறுவப்பட்டதுபெப்ரவரி 12, 1982 (1982-02-12)
அமைவிடம்மதுருகா, கியூபா

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாளிலிருந்து இந்த நகராட்சி அருங்காட்சியகம் மரியா மெர்சிடெசு கார்சியா சாண்டனா என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

வரலாற்று தொகுப்புகள், ஆயுதங்கள் மற்றும் அலங்காரக் கலைப் பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு