மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரி

மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரி (ஆங்கிலம்:Madurai Gandhi N.M.R.Subbaraman College for Women) என்பது மதுரையில் உள்ள தனியார் சுயநிதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியாகும்.[1] இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நா. ம. ரா. சுப்பராமன் பெயரில் 2010 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது.[2][3]

மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரி
உருவாக்கம்2010
சார்புமதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
அமைவிடம்
4ஏ, தெப்பக்குளம்-அனுப்பானடி சாலை

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் உள்ள படிப்புகள்.

  • இளங்கலை ஆங்கிலம்
  • இளங்கலை கணினி அறிவியல்
  • இளங்கலை வணிகவியல்
  • இளங்கலை கணினிப் பயன்பட்டியல்
  • முதுகலை ஆங்கிலம்
  • முதுகலை கணினி அறிவியல்
  • முதுகலை வணிகவியம்


மேற்கோள்கள்

தொகு
  1. "Self Financing Colleges (53)". மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.
  2. "NSS (Chennai) organizes Meri Maati Mera Desh Amrit Kalash Yatra". இந்திய செய்தி வெளியீடு. https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1970243. பார்த்த நாள்: 29 October 2023. 
  3. "Madurai Gandhi N.M.R.Subbaraman College for Women". edypa. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.