மத்திகரை
மத்திகரை பெங்களூரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
சிறப்பு
தொகுஇது கன்னடர்களின் குடியிருப்பு பகுதியாகும். இங்கு வாழ்பவர்களில் 70 % கன்னடப் பெருமக்கள் ஆவார்கள்.
நிர்வாகம்
தொகுஇது "ப்ருஹாட் பெங்களூரு மகாநஹர பலிகே" எனப்படும் பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்டது.