2009 மத்தியப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள்
(மத்தியப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலிருக்கும் 29 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | ராஜ்கார்க் | நாராயண்சிங் அம்லாபீ | இந்திய தேசிய காங்கிரஸ் |
2 | பிகிந்த் | அசோக் அர்கால் | பாரதீய ஜனதா கட்சி |
3 | ரத்லம் | காந்திலால் பூரியா | இந்திய தேசிய காங்கிரஸ் |
4 | கஜீராஹோ | ஜிதேந்திரசிங் பண்டேலா | பாரதீய ஜனதா கட்சி |
5 | பாலக்காட் | கே.டி.தேஷ்முக் | பாரதீய ஜனதா கட்சி |
6 | பீடல் | ஜோதி துருவே | பாரதீய ஜனதா கட்சி |
7 | உஜ்ஜய்ன் | பிரேம் சந்த் குட் | இந்திய தேசிய காங்கிரஸ் |
8 | போபால் | கைலாஷ் ஜோசி | பாரதீய ஜனதா கட்சி |
9 | சிந்த்வாரா | கமல்நாத் | இந்திய தேசிய காங்கிரஸ் |
10 | தமோக் | சிவ்ராஜ் சிங் லோதி | பாரதீய ஜனதா கட்சி |
11 | இந்தூர் | சுமித்ரா மகாஜன் | பாரதீய ஜனதா கட்சி |
12 | மண்ட்லா | பசோரி சிங் மஸ்ரம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
13 | சிதி | கோவிந்த் பிரசாத் மிஸ்ரா | பாரதீய ஜனதா கட்சி |
14 | மண்ட்சோர் | மீனாட்சி நடராசன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
15 | ரேவா | தியோராஜ் சிங் படேல் | பாரதீய ஜனதா கட்சி |
16 | தார் | கஜேந்திரசிங் ராஜூகேதி | இந்திய தேசிய காங்கிரஸ் |
17 | குவாலியர் | யசோதரா ராஜே சிந்தியா | பாரதீய ஜனதா கட்சி |
18 | குணா | ஜோதிராதித்யா மாதவராவ் சிந்தியா | இந்திய தேசிய காங்கிரஸ் |
19 | ஹோசாங்காபாத் | உதய் பிரதாப் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
20 | சாதோல் | ராஜேஷ் நந்தினி சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
21 | ஜபல்பூர் | ராகேஷ் சிங் | பாரதீய ஜனதா கட்சி |
22 | சட்னா | கணேஷ் சிங் | பாரதீய ஜனதா கட்சி |
23 | சாகர் | பூபேந்திரசிங் | பாரதீய ஜனதா கட்சி |
24 | கார்கோன் | மகான்சிங் சோலங்கி | பாரதீய ஜனதா கட்சி |
25 | விதிஷா | சுஷ்மா சிவராஜ் | பாரதீய ஜனதா கட்சி |
26 | மோரினா | நரேந்திரசிங் தோமர் | பாரதீய ஜனதா கட்சி |
27 | தேவாஸ் | சஜன்சிங் வர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் |
28 | திகாம்கார்க் | டாக்டர் வீரேந்திரகுமார் | பாரதீய ஜனதா கட்சி |
29 | காந்த்வா | அருண் சுபாஷ்சந்த்ர யாதவ் | இந்திய தேசிய காங்கிரஸ் |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
தொகுஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
- பாரதீய ஜனதா கட்சி - 17
- இந்திய தேசிய காங்கிரஸ் - 12