மந்திர செபம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மந்திர செபம் என்பது மந்திரங்களை உச்சரிக்கும் முறைகளாகும். இது மானசம், உபாஞ்சு, வாசகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- மானசம் - மனதில் மந்திரங்களை உச்சரித்தல்
- உபாஞ்சு - தன்னுடைய செவிகளுக்கு மட்டும் கேட்குமாறு மந்திரங்களை உச்சரித்தல்
- வாசகம் - பிறர் செவிகளுக்கும் கேட்குமாறு மந்திரங்களை உச்சரித்தல்