மனக்கலக்கம்
மனக்கலக்கம் (Confusion[1]) என்பது தெளிவாக சிந்திக்க இயலாமல் போவதோ அல்லது பல சிந்தனைகள் ஒன்றாக வந்ததனால் கொண்ட குழப்பத்தையோ குறிக்கும்[2].
காரணங்கள்
தொகுதவறான மருந்துகளினை அளித்ததாலோ அல்லது மருந்துகளினை அதிகமாக உண்டுவிட்டாலோ, இவ்வாறான நிலை ஏற்படலாம்.[3]
மூளை திடீரென்று நோய்வாய்ப்பட்டாலும் சரியாக இயங்காததாலும் இவ்வாறான நிலை ஏற்படும்[4].
உசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-28. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-13. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
- ↑ Waters, Jo. "Why don't GPS warn you that statins can harm your memory?". Daily Mail. http://www.dailymail.co.uk/health/article-2124215/Why-dont-GPS-warn-statins-harm-memory.html?ito=feeds-newsxml.
- ↑ patient.co.uk > Acute Confusional State Writer: Dr Gurvinder Rull. Document ID: 1714. Document Version: 22. Document Reference: bgp2104. Last Updated: 13 Jan 2009