மனசு (2000 திரைப்படம்)
அப்துல் ரகுமான் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மனசு (Manasu) 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] சக்தி நடித்த இப்படத்தை அப்துல் ரகுமான் இயக்கினார். இசையமைப்பாள தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3][4] படத்தின் இறுதிக் காட்சிகள் முட்டம் கடற்கரையில் படமாக்கப்பட்டன.[5]
மனசு | |
---|---|
இயக்கம் | அப்துல் ரகுமான் |
தயாரிப்பு | ஷீலா சிவா |
இசை | தேவா |
நடிப்பு | சக்தி ஓவியா சஞ்சீவ்குமார் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Manasu (2000)". gomolo.com. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
- ↑ "Jointscene : Tamil Movie Manasu". jointscene.com. Archived from the original on 31 சனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2019.
- ↑ "Manasu by Deva". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
- ↑ "Manasu Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
- ↑ Malathi Rangarajan (22 December 2000). "Film Review: Manasu". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]